chennai சென்னை அருகே ரூ.450 கோடியில் மின் தூக்கி தயாரிப்பு ஆலை நமது நிருபர் நவம்பர் 7, 2019 லிப்ட் தயாரிப்பு நிறுவன மான கோனே, தமிழகத்தில் அதன் புதிய உற்பத்தி ஆலையை நேற்று திறந்துள்ளது